இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (04-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • "நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பி வைப்போம்"
  • தேர்தலுக்குப் பிறகு, பிரதமர் மோடி தமிழ் கற்க, நல்ல தமிழ் ஆசிரியரை முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பி வைப்பார்...
  • தமிழ் கற்றுக்கொண்ட பிறகாவது, தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. பேச்சு..
  • "இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்?"
  • திருப்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, அண்ணாமலை பிரசாரம்..
  • இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை என்று விமர்சனம்..
  • "பா.ஜ.க. என்றால் சர்வாதிகாரம் என பொருள்"
  • பா.ஜ.க. என்றால் வேலையில்லா திண்டாட்டம், சர்வாதிகாரம், சுரண்டல் என்பது தான் பொருள்...
  • மக்களவைத் தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து, சரியான முடிவெடுக்குமாறும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள்...
  • "கண்களை மூடிக் கொண்டு விமர்சிப்பதா?"
  • நீலகிரி அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு...
  • கண்களை மூடிக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை இருண்ட ஆட்சி என்று விமர்சிப்பதா? என்று, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...

Next Story

மேலும் செய்திகள்