இன்றைய தலைப்புச் செய்திகள் (31-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கிரிபாட்டி தீவை தொடர்ந்து முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது 2024 புத்தாண்டு...
  • 140 கோடி இந்தியர்களின் பலம் மூலம் நாடு பல சாதனைகளை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்
  • இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவிதமான அனுபவங்களை வழங்கிய 2023ம் ஆண்டு...
  • 2024ம் ஆண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவேண்டும்...
  • புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, தமிழகத்தில் 54 ஆயிரத்து 627 போலீசார் பாதுகாப்பு

Next Story

மேலும் செய்திகள்