இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2024)

x

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு...

கோலாகலமாக நடந்தேறியது மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்...

புது திருமாங்கல்யம் மாற்றிக் கொண்ட பெண்கள்


மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணத்தின் போது, புது திருமாங்கல்யம் மாற்றிக் கொண்ட பெண்கள்...

திருக்கல்யாணத்தின் போது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை...

திருக்கல்யாணம் - கமகம விருந்து

மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கம கம திருமண விருந்து...

100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் கைவண்ணத்தில் அசத்தல்...

கள்ளழகர் வருகை - ஏற்பாடுகள் தீவிரம்

மதுரையில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக முன்னேற்பாடுகள் தீவிரம்...

ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதியில் அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்... சி.சி.டி.வி. கேமராக்களும் தயார் நிலை...

கள்ளழகர் வருகை- உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

மதுரையில் நாளை மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்...

முன்னேற்பாடுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதிகள் ஆய்வு...


Next Story

மேலும் செய்திகள்