இன்றைய தலைப்புச் செய்திகள் (04-01-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x
  • சென்னையில் வருகிற 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறுகிறது உலக முதலீட்டாளர் மாநாடு.....
  • இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலில் தட்டுவது தமிழகத்தின் கதவுகளைத்தான்.....
  • நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் தான், தமிழகத்தில் கூட்டணி அமையும்.......
  • மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15-ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தகவல்....
  • புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில், நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி....
  • தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.....

Next Story

மேலும் செய்திகள்