இன்றைய தலைப்புச் செய்திகள் (15-05-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெய்த கனமழை காரணமாக ரயில்வே தரைப்பாலத்தில் சிக்கிய அரசுப்பேருந்து...

சாதி குறித்து பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதல்ல என்று நடிகர் கார்த்திக் குமார் விளக்கம்...

ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைகளின் பாதுகாவலன் நான் என்று, பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்...

விவாகரத்து விவகாரம் குறித்து ஜி.வி.பிரகாஷ் வேதனை...

என்ன நடந்தது? - விவரம் இடைவேளைக்கு பிறகு...

விவாகரத்து விவகாரம் குறித்து ஜி.வி.பிரகாஷ் வேதனை...
Next Story

மேலும் செய்திகள்