இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (03-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கச்சத்தீவு என்ற பாஜகவின் அரசியல் வேஷம், பெரியார் மண்ணில் எடுபடாது..
  • பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி..
  • கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவினர் பொய் சொல்லி வருவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு..
  • உண்மையை வெளிக் கொண்டு வந்ததால், பாஜகவை பார்த்து அச்சப்படுவதாகவும் விமர்சனம்
  • மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் பதவியேற்பு
  • மத்திய பிரதேசம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக 2வது முறையாக எல்.முருகன் தேர்வு..
  • எல். முருகனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்
  • மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை........
  • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்பு

Next Story

மேலும் செய்திகள்