இன்றைய தலைப்புச் செய்திகள் (26-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x
  • ஜனநாயக கடமையாற்றினார், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா...
  • கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்...
  • ஆழப்புலாவில் உள்ள ஜென்மநாட்டில், மலையாள நடிகர் பகத் பாசில் வாக்களிப்பு...
  • பெங்களூருவில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் வாக்களித்தார்... மக்கள் நம்பிக்கையுடன் வாக்களிக்குமாறு வேண்டுகோள்...
  • முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பு...
  • கடவுள்களின் பெயரால் வாக்கு கேட்கும் பிரதமர் மோடிக்கு, தேர்தலில் போட்டியிட ஆறு ஆண்டுகள் தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கு...

Next Story

மேலும் செய்திகள்