இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நாளை, 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு...
  • கேரளாவில் 20 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல்.........
  • ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புலிவெந்தலா தொகுதியில் மீண்டும் போட்டி
  • உத்தர பிரதேச மாநிலம் கன்னூஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மீண்டும் போட்டி
  • டெல்லி உள்ளிட்ட வடமாநிலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு
  • முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள்...
  • சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் சந்திப்பு...

Next Story

மேலும் செய்திகள்