இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01-05-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள் என, இந்தியா கூட்டணி இட்டுக்கட்ட பொய்யை தொடர்ந்து சொல்கிறது...

குஜராத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு...



கர்நாடக எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் சர்ச்சை விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்?...

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி....


கடந்த 10 ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்ததற்கு ஒருவர் தான் காரணம்...

குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்ட தின விழாவில் ஆளுநர் ரவி பேச்சு...


சொத்திற்காக வளர்ப்பு தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்த மகன்...

ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்...


நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே கடந்த ஏப்ரல் மாதம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம்...

மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலை...


Next Story

மேலும் செய்திகள்