காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • மக்களவை தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் களை கட்டிய பிரசாரம்...
  • மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக இன்று நெல்லை வருகிறார், பிரதமர் மோடி...
  • அதிமுகவை உடைக்கவோ, அழிக்கவோ இந்த பூமியில் யாரும் பிறக்கவில்லை...
  • கூட்டணியில் இருந்தால், தியாகி என்றும்... இல்லையென்றால் துரோகி என்றும் சொல்வார்கள்...
  • பாஜக - பாமக இடையிலான கூட்டணியை சந்தர்ப்பவாதம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை விமர்சனம்...

Next Story

மேலும் செய்திகள்