காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-12-2023)

x

* இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு...

*வெள்ள நிவாரண நிதியாக 98 சதவீதம் பேருக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்...

*தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

*தென் மாவட்ட மழை வெள்ளத்தில் 35 பேர் பலியானதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்...

*பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்