காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-02-2024)

x

இந்தியா கூட்டணி வெற்றிபெற ஆயத்தமாக வேண்டும் எனவும் திமுக தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்

"நிதி குழு பரிந்துரைகளை நிச்சயம் பின்பற்றுவேன்" அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம்

நாட்டிலேயே முதன் முறையாக, உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேறியது


Next Story

மேலும் செய்திகள்