காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கை கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன காரகேவிடம் ஒப்படைப்பு..
  • தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்..
  • வட சென்னை அனல் மின் நிலையத்தில் 10 ஆயிரத்து 158 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பணிகள் நிறைவு..
  • 800 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
  • புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்..
  • பெண்களின் பாதுகாப்பு தான் வளர்ச்சியடைந்த தேசத்துக்கு அடையாளம் எனவும் கருத்து..
  • புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு..
  • ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மேலும் சிலரை தேடுகிறது போலீஸ்..
  • புதுச்சேரியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக முதலமைச்சர் ரெங்கசாமி அறிவிப்பு.

Next Story

மேலும் செய்திகள்