காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு சென்னை வருகை.....
  • மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வசதியாக மறந்துவிட்டார்.......
  • போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் ஹரியானா முதல்வர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்...
  • தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை......
  • வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட்டு, அந்த இடத்தை மீண்டும் பொதுமக்களுக்கே வழங்க வேண்டும்.....
  • பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த உத்தரவு....
  • மார்ச் 22ம் தேதி ஐபிஎல் தொடர் தொடக்கம்...

Next Story

மேலும் செய்திகள்