காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.....
  • தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது....
  • எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திர தரவுகளை இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.... ...
  • தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அளித்த விவரத்தில், அதானி, அம்பானியின் நிறுவனங்கள் இடம்பெறவில்லை.....
  • வியர்வையால் பாசனம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவது மட்டும் தான், காங்கிரஸ் பேரியக்கத்தின் நோக்கம்......
  • இரட்டை இலை சின்னத்தில் எப்படி போட்டியிடுவோம் என்பது பரம ரகசியம்.....

Next Story

மேலும் செய்திகள்