காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 400 இடங்களுக்கு மேல் கிடைப்பது உறுதி...
  • ஸ்பெயினில் இருந்து நாளை சென்னை திரும்புகிறார், முதலமைச்சர் ஸ்டாலின்...
  • ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் ரத்து செய்யவில்லை...
  • MY V3 Ads நிறுவனம் மீதான மோசடி புகார் தொடர்பாக, உரிமையாளரிடம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஐந்து மணிநேரம் விசாரணை...
  • பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் ஜனநாயக கேலிக்கூத்து என உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்...
  • இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி...

Next Story

மேலும் செய்திகள்