மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நீட் வினாத்தாள் கசிவு என்ற செய்தி, 23 லட்சம் மாணவர்கள், அவர்களது குடும்பத்தினரின் கனவுகளை ஏமாற்றும் செயல்...

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம்...


24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாய பணிகள் கடுமையாக பாதித்துள்ளது...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்...


ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை கௌதமி புகார்...

அழகப்பன் என்பவர் ரூ.3 கோடி பெற்றுக் கொண்டு, ரூ.57 லட்சத்திற்கு இடத்தை வாங்கி விட்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டு...


சிதம்பரம் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் குழு தடுத்து வருகிறது...

கோவில் செயல் அறங்காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...


வெள்ள நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்....

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன், தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு....


Next Story

மேலும் செய்திகள்