மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2024) | 4PM Headlines | ThanthiTV | Today Headlines

x

தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு 90 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் விண்ணப்பம்....

ஊட்டியில், வருகிற 27 மற்றும் 28ம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு.....

முடிவுக்கு வந்தது நாங்குநேரி காவலர் - பேருந்து நடந்துநர் விவகாரம்.....

6ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு.........

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில், சி.பி.சி.ஐ.டி விசாரணை தீவிரம்...

ஸ்ரீகாந்த் நடிப்பில் 2021ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ''அசலெம் ஜெரிகண்டி'' திரைப்படம், தற்போது தமிழில் 'முருடன்' எனும் தலைப்பில் வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்