மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை...
  • அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பம்..
  • 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய மனு.....
  • சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம்..
  • தமிழகத்தில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள், வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளது....
  • தேர்தல் ஆணையம் தகவல்..
  • யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி தொடர்ந்து விடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது....
  • நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியை தேடி தாருங்கள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

Next Story

மேலும் செய்திகள்