மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல்...
  • பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்கப்போவதில்லை...
  • தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனுதாக்கல்....
  • மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் மக்களவைத் தேர்தலிலும் நிற்க பேராசைப்படவில்லை...
  • தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி அதிமுக மற்றும் பாஜக மாவட்ட செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு.....
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் அரசின் மக்கள் நலத்திட்டங்களில் எந்த தொய்வும் இருக்காது...
  • ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்