மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் விலைவாசி 3 மடங்காக உயர்ந்து விடும்...
  • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 29ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்...
  • அப்பாவின் உடல் நிலை காரணமாகவே அரசியலுக்கு வந்தேன் என, திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ நெகிழ்ச்சி...
  • தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் போட்டி...
  • மக்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்... நான் சிறையில் இருப்பதால் மக்கள் சிரமப்படக் கூடாது...
  • மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை...

Next Story

மேலும் செய்திகள்