மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (15-04-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டியது...
  • இந்தியாவை பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது...
  • உதகையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து...
  • பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பாரம்பரிய விதைகளை விற்று விட்டார்கள்...
  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு...
  • ஆவடி அருகே, துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை...
  • டெல்லி மதுபான கொள்கை வழக்கில், கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மேல்முறையீடு...
  • ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்