இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு, வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனுத்தாக்கல்...
  • விழுப்புரம் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார், ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்...
  • விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டி..
  • காங்கிரஸ் அகில இந்திய தலைமை அறிவிப்பு..
  • பாஜகவுடன் சேர்ந்து கொண்டு தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு...
  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் போதுதான் செங்கலை தருவேன் எனவும் திட்டவட்டம்...
  • பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்...
  • பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்திற்கு வேட்டு என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...
  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒற்றுமையாக உள்ள இந்தியாவில் வெறுப்பு விதைகளை தூவி நாசமாக்கி விடுவார்கள்...
  • நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

Next Story

மேலும் செய்திகள்