இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-12-2023) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x

போபால் விஷவாயு கசிவு போன்றதுதுான் அம்மோனியா கசிவு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்....

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தல்..........சென்னை எண்ணூர் அம்மோனியா வாயு கசிவு விவகாரம்.......

கோரமண்டல் தொழிற்சாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு...........சென்னை எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அம்மோனியா வாயு கசிவு முற்றிலும் நிறுத்தம்......

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பட்டு வாரியம் அறிவிப்பு..........கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை, வரும் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்...

ஆலந்தூர் முதல் வண்டலூர் வரை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டம்...


Next Story

மேலும் செய்திகள்