இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-01-2024)

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இன்டீஸ் த்ரில் வெற்றி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நடந்த விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்

இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது... எது நடக்கிறதோ அது நன்மைக்கே

கருத்து வேறுபாடுகள் எழுந்தால், கோயில் போன்ற அதிமுக தலைமையகத்தை அடித்து நொறுக்கலாமா?

கூட்டணி கட்சிகளுடன் 15 நாட்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும்

காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நல்லபடியாக இருந்தது..

கீழவெண்மணி போராட்டத்தில் பங்கேற்ற தியாகி பழனிவேலை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..

மகாத்மா காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பது வன்மம் கலந்த நோக்கம்..


Next Story

மேலும் செய்திகள்