இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-02-2024)

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-02-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm ஹெட்லைன்ஸ்

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சோலார் பேனல் திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கும் வகையில், 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு,

தடுப்பூசி திட்டம்


வந்தே பாரத் ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க முடிவு..


Next Story

மேலும் செய்திகள்