இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13 -01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x
  • சென்னை தீவுத்​திடலில் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா தொடக்கம்...
  • பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள்...
  • 2023ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது சுப.வீரபண்டியனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது, மார்க்சிஸ்ட் கட்சியின் சண்முகத்துக்கும் வழங்கல்...
  • மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு நிவாரணத் தொகை 10 லட்சமாக உயர்வு...
  • மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.க்கள் குழு சந்திப்பு...
  • இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி...

Next Story

மேலும் செய்திகள்