இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x
  • சென்னையில் நாளை தொடங்குகிறது உலக முதலீட்டாளர் மாநாடு...
  • எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தென்மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு...
  • நாளை முதல் 9ம்தேதி வரை டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில், அறிவிப்பு....
  • தூத்துக்குடி, தென்காசி உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு....
  • சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக இலக்கை எட்டியது...
  • கடந்த 3 ஆண்டில், சுகாதாரத்துறை சார்பில் நிதி கேட்கும்போதெல்லாம் கொஞ்சமும் தாமதம் இல்லாமல்,மத்திய அரசு தருவது மகிழ்ச்சியைத் தருகிறது...

Next Story

மேலும் செய்திகள்