இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2024)

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm ஹெட்லைன்ஸ்

*தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்...

நாளை மறுநாள் நேரில் சந்தித்து, வெள்ள பாதிப்பு நிவாரணம் தொடர்பாக பேச உள்ளதாக தகவல்...


*பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து நாளை முதல் 11 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்........கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்பட 6 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிப்பு.........


*அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023ம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத் தொகை அறிவிப்பு...

அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...


*மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 176 காளைகள் முன்பதிவு......

மாடு உரிமையாளர்களின் ஜாதி பெயர் இருக்காது, காளையின் பெயர், ஊர் இடம்பெறும் என்றும் அமைச்சர் மூர்த்தி தகவல்.........


*பொங்கல் பண்டிகையையொட்டி,18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு..........

அதிகளவில் ஆவணங்கள் பதிவுக்கு வரும் என்பதால், வணிகவரி, பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி நடவடிக்கை...........


Next Story

மேலும் செய்திகள்