இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-04-2024)

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today ஹெட்லைன்ஸ்


"இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சிக்கும்..."

மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கை...


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள்...

கொளுத்தும் வெயிலிலும், வாக்கு சேகரிப்பில் வாக்காளர்கள் தீவிரம்...


தேர்தல் அறிக்கையாக மட்டும் வெளியிடாமல் திட்டங்களையும் செயல்படுத்துகிறது பா.ஜ.க...

ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்...


நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு...

இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர் மற்றும் சமூக நீதி என ஐந்து தூண்களை மையமாக வைத்து வெளியிடப்பட்டுள்ளதாக, தகவல்...


அ.தி.மு.க.வுக்கு யார் துரோகம் செய்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...

மூன்று ஆண்டுகளில் தி.மு.க. என்ன செய்தது? என மக்கள் கேட்கிறார்கள் என்றும் பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்