இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ரிமால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...

குஜராத் தீ விபத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக பிரதமர் மோடி வேதனை...

தேர்தல் அரசியலுக்குள் தன்னை நுழைய விடமாட்டார்கள் என விசிக விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு...

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக, குடும்பத்தினரிடம் 6 மணிநேரம் நடைபெற்ற சிபிசிஐடி விசாரணை நிறைவு...

பெற்றோர் திட்டியதால், கோபத்தில் திருச்சியிலிருந்து சென்னை ஓடி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள்...


Next Story

மேலும் செய்திகள்