இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • பாகிஸ்தானில் சீன பொறியாளர்களின் கான்வாய் வாகனத்தை குறி வைத்து தற்கொலை படை தாக்குதல்..
  • 5 சீனர்கள் உட்பட6 பேர் உயிரிழப்பால் அதிர்ச்சி..
  • மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் அரசு பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்..
  • காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உறுதி..
  • ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல்..
  • ஏற்கனவே அதே பெயரில் நான்கு பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில் பரபரப்பு..
  • ஓட்டு போட்ட மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் ஸ்டாலின்...
  • தூத்துக்குடியில், அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து,
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்..

Next Story

மேலும் செய்திகள்