இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31-03-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • ஐபிஎல் தொடரின் 12வது போட்டியில் குஜராத் அணி வெற்றி..
  • ஐதராபாத் அணி நிர்ணயித்த 163 ரன்கள் இலக்கை கடைசி ஓவரில் சேஸ் செய்து குஜராத் அசத்தல்..
  • குமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம்..
  • குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு..
  • தேர்தல் சமயத்தில் மக்களை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை பற்றி பேசுகிறார் பிரதமர் மோடி...
  • மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு..
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
  • ஒரு சிங்கம், அவரை நீண்ட நாட்கள் சிறையில் வைக்க முடியாது....
  • அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய ஆறு உத்தரவாதங்களை வெளியிட்டு அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேச்சு....
  • தேர்தல் அறிக்கையில் தெரிவித்த செல்போன், இலவசமாக ஸ்கூட்டியை
  • அதிமுக கொடுத்தாங்களா?...
  • பாஜக மற்றும் அதிமுக கட்சிகள்
  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்..

Next Story

மேலும் செய்திகள்