இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-04-2024)

x
  • வெள்ள நிவாரணம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்குத் தொடரப்படும் என்று, வேலூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...
  • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்...
  • பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி மறைமுக கூட்டணியில் உள்ளார்...
  • தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை...
  • பாஜக தலைவர்களுக்கு திடீரென மீனவர்கள் மீது பாசம் வந்துள்ளது...

Next Story

மேலும் செய்திகள்