இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீதம் வாக்குப்பதிவு...
  • நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு...
  • சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் வாக்களித்தார், நடிகர் ரஜினிகாந்த்.....
  • மத்திய சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் கைது...
  • கோவை பி.என்.டி காலனி பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடியில் 830 பேருக்கு வாக்கு இல்லை என புகார்...
  • விருதுநகர் மாவட்டம் ஏ.ராமலிங்கபுரத்தில் தேர்தல் புறக்கணிப்பு

Next Story

மேலும் செய்திகள்