இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • 10 ஆண்டுகளாக மீனவர்களின் துன்பங்களை வேடிக்கை பார்த்த கட்சி பாஜக...
  • தேர்தல் வந்தால் மட்டும்தான் பிரதமர் மோடிக்கு தமிழகம் மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பு வந்துவிடுகிறது...
  • திமுக, அதிமுகவுக்கு மாறி மாறி வாக்களித்து என்ன பயன் கிடைத்தது...
  • மக்களவை தேர்தலை முன்னிட்டு 10 ஆயிரத்து 214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
  • தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பம்....
  • நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல்.....
  • ஐ.பி.எல். தொடரின் 22வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி...

Next Story

மேலும் செய்திகள்