இன்றைய தலைப்பு செய்திகள் (01-05-2024) | 11AM Headlines | Thanthi TV | Today Headline

x
  • தங்கம் விலை சவரனுக்கு 920 ரூபாய் குறைந்தது....
  • 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம்.....
  • டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்....
  • ஏற்காடு மலைப்பாதையில், பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம்....
  • ஏற்காடு மலைப்பாதையில், பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம்....
  • ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்....
  • அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்-க்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஏழரை லட்சம் ரூபாய் அபராதம்...
  • ஹமாஸ் மீதான போரை நிறுத்த கோரி, போராட்டத்தில் குதித்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள்...
  • ஐ.பி.எல். தொடரில், இன்றைய லீக் போட்டியில், சென்னை - பஞ்சாப் அணிகள் மோதல்...


Next Story

மேலும் செய்திகள்