இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today 11pm headlines

x
  • ஜெய்ப்பூரில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேரணி......
  • தமிழை புறக்கணித்து இந்தியை திணிக்கும் வேலையை செய்து வருகிறது மத்திய பாஜக அரசு.......
  • சென்னையில், பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொாடரப்பட்ட வழக்கு........
  • அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை ரிட் மனு...
  • கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட கலைஞர் பத்திரப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு....
  • பழநி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்....
  • ஐதராபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்......

Next Story

மேலும் செய்திகள்