இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-03-2024)

x

தமிழ்நாட்டை வஞ்சிக்காத, மதிக்கின்ற மத்திய அரசு அமைய, நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை அளிக்க வேண்டும்......

கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.......

மக்களவைத் தேர்தலுக்காக 5 முக்கியமான வாக்குறுதிகளை அறிவித்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.....

டிகிரி, டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு, தொழில் பயிற்சி உதவித் தொகையாக மாதம் 8 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு....-

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மொத்தம் 915 விருப்ப மனுக்கள் தாக்கல்....

திமுக வேட்பாளர்களுக்கு 10ம் தேதி நேர்காணல் தொடங்குகிறது... திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் செய்வார் என அறிவிப்பு...

அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டுவர டெல்லி பாஜக தலைமை தொடர் முயற்சி என தகவல்...

இந்தியா முழுவதும் மாநில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரம் காட்டும் பாஜக...








Next Story

மேலும் செய்திகள்