இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-12-2023) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x
  • சென்னை வானிலை ஆய்வு மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக கூறப்படும் தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.
  • தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.
  • ஐதராபாத் அடுத்த மெஹிதி பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து..
  • முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது.
  • தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைநிலங்கள் கடும் சேதம்.
  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் ஆருத்ரா தரிசன விழாவை நடத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்..
  • 2015ம் ஆண்டு முதல் 2021 வரை மத்திய அரசிடம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி கேட்டதில் இதுவரை 4.7 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்