இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-12-2023)

x
  • நெல்லையில் மழை நீடிக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு..
  • கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்
  • நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த மழைநீரால் நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் பெரும் அவதி
  • கூடங்குளத்தில் பெய்து வரும் கனமழையால் வீடுகளை சூழந்த வெள்ளம்
  • தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை ரெட் அலர்ட்
  • ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Next Story

மேலும் செய்திகள்