இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-12-2023)

x
  • ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா நாளை பதவியேற்கிறார்..
  • ஜெய்ப்பூரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்..
  • மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண பணிகளை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக, மத்திய குழுவின் தலைவர் குணால் சத்யாத்ரி பாராட்டு..
  • ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து, நிவாரண உதவிகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பேட்டி.
  • நாடாளுமன்ற வளாகத்திலும், மக்களவையிலும்
  • அத்துமீறலில் ஈடுபட்ட நான்கு பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்..
  • டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு
  • நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்..
  • மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

Next Story

மேலும் செய்திகள்