இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x
  • கிருஷ்ணகிரி அருகே சென்னை -
  • பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றிய டேங்கர் லாரி..
  • புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் உடல் சடலமாக மீட்பு..
  • கவிப்பேரரசு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்..
  • அதை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை..
  • திருச்சியில் பிரதமர் மோடி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்..
  • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை திருச்சி வருகிறார் பிரதமர் மோடி..

Next Story

மேலும் செய்திகள்