காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்று இரண்டு போட்டிகள்...
  • பிற்பகல் நடக்கும் முதல் போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை...
  • இரவு தொடங்கும் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன...
  • இந்தோனேசியா அருகே ரோஹிங்யா அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து கோர விபத்து...
  • 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என ஐநா அகதிகளுக்கான உயர் ஆணையம் அச்சம்..
  • ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்....
  • ஐந்து மர்மநபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோ காட்சிகள் வெளிாயாகி அதிர்ச்சி..
  • சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்ற சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வங்கதேச ராணுவத்தால் கைது...
  • சட்ட விரோத கும்பலுடன் தொடர்பா? என போலீசார் விசாரணை..
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது...
  • ஒரு சவரன் தங்கம் 49 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை..
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து, இன்று முதல் 26 ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும்........
  • ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு..


Next Story

மேலும் செய்திகள்