காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (26-12-2023) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழ்நாட்டில் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்துவதற்காக இலகு ரக மோட்டார் கார் வாகனங்கள் சேவை தொடக்கம்


சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் துவங்கியது...


பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக ஏற்கனவே தெளிவாக கூறி விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று நேரில் ஆய்வு செய்கிறார், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...


சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட பகுதியில், பசுமைத் தாயகம் அமைப்பு சார்பாக சிறப்பு மருத்துவ முகாம்...


Next Story

மேலும் செய்திகள்