காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (10-12-2023) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 17ஆயிரம் ரூபாய் நிவாரணம்...

பல்லாண்டு பயிர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு....இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 17ஆயிரம் ரூபாய் நிவாரணம்...

பல்லாண்டு பயிர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு....

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு...

வெள்ளத்தால் சேதமடைந்த குடிசைகள், இறந்த கால்நடைகளுக்கும் நிவாரணம் அறிவிப்பு...மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம்...

ரேசன் கடை மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்