காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (05-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

ரெப்போ ரேட் வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு .....


விழுப்புரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம்...


ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ்., ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை....


மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது......


18ம் தேதிக்குள் தபால் வாக்குகள் பெறப்படும் என அறிவித்த நிலையில், பழனியில் தேர்தல் அலுவலர்கள் மும்முரம்....


Next Story

மேலும் செய்திகள்