காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கச்சத்தீவு விவகாரத்தில், புதிய தரவுகளால் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு...
  • கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்...
  • 1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் பிரதமர் மோடி ஏன் இப்பொழுது கிளப்புகிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி...
  • மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக இன்று ஆலோசனை...
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசுப்ள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 சவரன் நகைகள் கொள்ளை...
  • ஹமாஸ் தாக்குதலை தடுக்க தவறிய இஸ்ரேல் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி, ஜெருசலேமில் போராட்டம்...
  • ஐ.பி.எல். தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன...

Next Story

மேலும் செய்திகள்