இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (10-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

276 வாக்குச்சாவடிகளிலும் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றிய வாக்காளர்கள்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து...

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அதிமுக ஆலோசனை...

சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் எஸ்பிக்களுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை...

உள்ளூர் வாகனங்களுக்கு 50% சுங்கக்கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு...

ரஷ்யாவை தொடர்ந்து முதல்முறையாக பிரதமர் மோடி ஆஸ்திரியா பயணம்...


Next Story

மேலும் செய்திகள்