மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03-02-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கிய மத்திய அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 8ஆம் தேதி திமுக எம். பி.க்கள் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 10ஆம் தேதி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்...

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை அனுப்புமாறு, பொதுமக்களிடம் அழைப்பு விடுத்த திமுக...

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 12ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு...

அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா சந்திப்பு...


Next Story

மேலும் செய்திகள்